Cinemaaplus

கோலமாவு கோகிலா திரைப்பட பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து படத்தின் டிரெய்லர் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். Twitter பக்கத்தில் நயன்தாரா மற்றும் அனிருத் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமையும் எனவும் பதிவு செய்துள்ளனர்.

கோலமாவு கோகிலா படகில் புகைப்பட ஆல்பம் மற்றும்  டிரெய்லர் வரும் ஜூலை 5 ஆம் வெளியாகும் . இது நயன்தாரா ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என நம்புகிறோம்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here