cinemaaplus news

மெர்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது முதல் ரசிகர்களுக்கு அந்த படத்தில் அமைந்த “ஆலபோரன் தமிழன் ” பாடல் சலிக்காத உணர்ச்சிபூர்வமான அமைந்துள்ளது.
அதற்கு ஆதாரமாக அந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று விட்டது.

இது விஜய் ரசிகர்களுக்கு விருந்து. மேலும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் 100 மில்லியன் பார்வையாள்களைக் கடந்து சென்ற பெருமை இந்த படலுக்கும் கிடைத்துள்ளது..

விரைவில் அடுத்த சர்கர் படத்தில் இது போன்ற பாடல் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here