தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் உருவாகி வந்தது. இந்த படம் வருமா என்பது அவர்களுக்கே தெரியாது.

அந்த வகையில் தான் இப்படத்தின் அப்டேட் உள்ளது, இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கண்டிப்பாக இப்படத்தை ரிலிஸ் செய்வோம் என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் வில்லனாக கௌதமின் உதவி இயக்குனர் ஒருவர் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது, முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சமுத்திரக்கனியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

ஒரு சில காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என கௌதம் மேனன் கூறியுள்ளார்.
dhanush movie,ennai nokki payum thotta, Gowtham menon,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here