பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி இன்று வந்துள்ள புரொமோக்கள் எல்லாம் படு சர்ச்சைகளாக இருக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் பல விதங்களில் சண்டைகள் வருகிறது.

இதனால் இன்றைய நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று மக்கள் மிக ஆர்வமாக இருக்கின்றனர். முதல் சீசனை பற்றி சில பிரபலங்கள் தவறாமல் கருத்து கூறி வந்தனர். அதில் முக்கியமானவர் நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ்.

இவர் இந்த சீசன் குறித்து, மும்தாஜ், மமதி மற்றும் வைஷ்ணவி சிரிப்பு ஏற்றுகிறார்கள் என்றும் மஹத் தான் மாஸ் என்றும் டுவிட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here