பிக்பாஸ் வீட்டில் நித்யா பாலாஜி இடையே முற்றிய சண்டை- இப்படியெல்லாம் பேசுவதா?

0
218

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ரசிகர்கள் ஒன்றை மட்டும் எதிர்ப்பார்த்தார்கள்.

சொந்த பிரச்சனையால் கணவன்-மனைவியாக இருந்த நித்யா-பாலாஜி பிரிந்த பின் பிக்பாஸ் வீட்டில் வந்திருக்கிறார்களே அப்போது கண்டிப்பாக சண்டை நடக்கும் என்று தான்.

இதுநாள் வரை மிகவும் சுமூகமாக போக இன்று அவர்களுக்குள் சண்டை தொடங்கியுள்ளது. நித்யா இனி ஒன்றாக சேர முடியாது என்று பாலாஜி சில தகாத வார்த்தைகளால் அவரை திட்டுகிறார். இதனால் நித்யா மனம் உடைந்து அழுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here