பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 நாள் வந்தால் கூட பிரபலம் ஆகிவிடலாம் என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.

இரண்டாவது சீசன் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது, இதில் ரசிகர்களின் மோஸ்ட் பேவரெட் என்றால் கவர்ச்சி நாயகி யாஷிகா ஆனந்த் என்றே கூறலாம்.

இவர் முதல் பிக்பாஸ் சீசனின் வெற்றியாளர் ஆரவ்வுடன் எடுத்த ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது, அதோடு வைரலாகவும் பரவுகிறது. இதோ புகைப்படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here