நடிகை ஜனனி ஐயர் பிக் பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக உள்ளார். அவர் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று அவரின் உருவத்தை பற்றி ஷாரிக், பாலாஜி உள்ளிட்ட சிலர் தனியாக பேசிக்கொண்டிருக்கும் போது கிண்டல் செய்துள்ளனர்.

சமையல் செய்ய காய் நறுக்கிகொண்டிருக்கும்போது ஜனனியின் கை சுண்டுவிரல் தவறுதலாக வெட்டியிருக்கும்.. ஆனால் வெட்டாமல் தப்பிவிட்டதே என பாலாஜி கூறினார். அதற்கு ஷாரிக் “ஜனனி ஆளே சுண்டுவிரல் சைஸ் தான்.. வெட்டினால் அவ்வளவு தான்” என கூறி கிண்டல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here