நடிகை ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் மற்றும் மஹத் உடன் மிக நெருக்கமாக உள்ளனர்.

அவர்கள் அடிக்கடி ஒரே பெட்டில் படுத்துக்கொண்டிருக்கின்றனர், வீட்டில் அனைவர் முன்பும் கட்டிப்பிடித்து ஏதவது செய்துகொண்டிருக்கின்றனர். அது பார்க்க முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

அதை நடிகை மும்தாஜ் இன்று ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து கண்டித்தார். “எவ்வளவு அன்பு இருந்தாலும், friend ஆக இருந்தாலும் இப்படி எல்லைமீறி நடக்கக்கூடாது. சில நேரம் கண்ட்ரோல் இல்லாமல் போய்விடும்” என மும்தாஜ் அட்வைஸ் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here