Vijay sarkar

முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. உலகம் முழுக்க திருவிழா போல தான். ரசிகர்கள் இப்போதே தங்கள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.

அவருக்கு இந்த ஒரு சந்தோசம் மட்டுமல்ல. கூடுதலான ஒரு நல்ல செய்தியும் தான். கடந்த வருடம் தீபாவளிக்கு மெர்சல் வெளியாகி வசூலை அள்ளியது. பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் சர்க்கார் படத்துடன் சேர்ந்த மெர்சல் படத்தின் ஒரு வருட கொண்டாட்டமும் சேர்ந்துள்ளது. இனி என்ன? ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா தான். இதற்காக விஜய் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் முதல் ஆளாக வாழ்த்து கூறியுள்ளது.

மேலும் #1YearofMegaBBMERSAL என டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here