Rithvika bigboss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்தவருடம் ஓவியா புகழைப் பெற்றார் என்றால் இந்த வருடம் நிகழ்ச்சியின் இறுதியில் சட்டென்று புகழின் உச்சிக்கு சென்றவர் தான் ரித்விகா.

இவர் மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

இந்நிலையில், பல நட்சத்திரங்கள் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல தனியார் ஜவுளிக்கடையின் விளம்பரத்தில் தற்போது நடிகை ரித்விகாவும் இணைந்துள்ளார்.

முன்னதாக அந்த விளம்பரத்தில் நடிகை ஓவியா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தனது டுவிட்டரில் நடிகை ரித்விகா பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது ஒரு விளம்பரம் என்பதைக் காட்டிலும், ரித்விகா நடித்துள்ளார் என அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here