rajinikanth latest news

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டேராடூனில் நடந்துவருகிறது. ரஜினிக்கு மனைவியாக சிம்ரன், மகன்களாக பாபி சிம்ஹா, சனத் ரெட்டி ஆகியோர் நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தை முடித்தபிறகு ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தான் அவர் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இது உறுதியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும்வரை நாம் காத்திருக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here