Kamal

கமல்ஹாசன் தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகர். இவர் சினிமாவை விட்டு தற்போது அரசியலில் களம் புகுந்துள்ளார்.

இந்நிலையில் கமல் இன்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது விஜய் ரசிகர் ஒருவர் ‘விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கூறுங்கள்’ என்றார்.

அதற்கு கமல் ‘எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

kamal hasan,news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here