Jayamravi movie

#tiktiktik #JayamRavi

டிக் டிக் டிக் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருந்து திரைக்கு வந்துள்ளது.

படமும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தப்படியே நன்றாக இருக்க, திரையரங்குகளில் கூட்டம் அலை மோதுகின்றது.

இந்நிலையில் இப்படம் மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே ரூ 13 கோடி வரை வசூல் செய்துவிட்டது, உலகம் முழுவதும் இப்படம் ரூ 20 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வார நாட்களில் வரும் வசூலை பொறுத்து இப்படம் என்ன நிலை என்று தெரிய வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here